# rva #rvatamil #baobabtree#environment#tree#nature#planttrees#protectearth

  • 2026 உலக அமைதி தினத்திற்கான கருப்பொருள் | Veritas Tamil

    Aug 28, 2025
    "அமைதி நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது: நாம் மற்றவர்களைப் பார்க்கும் விதத்தில், மற்றவர்களைக் கேட்கும் விதத்தில் மற்றும் மற்றவர்களைப் பற்றிப் பேசும் விதத்தில்."

    மோதல்களைத் தீர்க்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அது மனதை கவரும் வகையிலேயும், மோதல்களை தீர்க்கக் கூடியதும், இதயங்களை திறக்கும் வகையிலும், பரஸ்பர நம்பிக்கை, அனுதாபம் மற்றும் நம்பிக்கையை உருவாக்கக் கூடியதாகவே இருக்க வேண்டும்.”

  • தத்துவவியல் மாணவர்களுக்கு  சுற்றுச்சூழல் வெளிப்பாடு திட்டம்  | Veritas Tamil

    Aug 26, 2025
    “கடவுளை  நேசி; பின்னர் உனக்குப் பிடித்ததைச் செய்: ஏனெனில் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்ட ஆன்மாஇ அன்புக்குரியவருக்கு விரோதமானதை ஒருபோதும் செய்யாது.”ஏனென்றால் கடவுள் மீதுள்ள  அன்பில் பயிற்சி பெற்ற ஆன்மாஇ அன்புக்குரியவரை புண்படுத்தும்  எதையும் செய்யாது."
  • திருத்தந்தை லியோவும் அல்ஜீரிய தியாகிகளின் சாட்சியும் | Veritas Tamil

    Aug 25, 2025
    “நமக்கு வீடு எங்கே? இந்த சிலுவையில் அறையப்பட்ட மேசியாவால் நாங்கள் இங்கு இருக்கிறோம். வேறு எந்த காரணத்திற்காகவும், வேறு எந்த நபருக்காகவும் இல்லை. பாதுகாக்க எங்களுக்கு எந்த நலன்களும் இல்லை, பராமரிக்க சொத்துக்கள் இல்லை. எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.