திருவிவிலியம்

  • அன்னை மரியா தியாகத்தின் தாய்| ஆர்.கே. சாமி | VeritasTamil

    Apr 17, 2025
    இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு மற்றும் நிக்கதேம் ஆகியோரால் அவசரமாக அடக்கம் செய்யப்படும் சடங்கு நிறைவேற்றப்படுகிறது. சூரியன் மறைவதற்கு முன்பு அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். மீண்டும் இருள் உலகைக் கைப்பற்றுகிறது.