திருவிவிலியம் நிலைப்பெயராத அன்புறவில் நிலைத்திருப்போம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil முடிந்தவரை மற்றவர்களுக்கு மிகவும் பணிவாக சேவை செய்யும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை, மிகவும் உயர்ந்த வாழ்க்கை ஆகும்.
திருவிவிலியம் ஏழைகளின் கூக்குரலைக் கேட்போர் ஏற்றம் பெறுவர் | ஆர்.கே. சாமி | VeritasTamil நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள் என்றெல்லாம் வலியுறுத்தி போதிக்கின்றார் எசாயா.
திருவிவிலியம் பகைச் சுவரை அன்பால் தகர்ப்போர் பேறுபெற்றோர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய்
திருவிவிலியம் விரைவான சமரசம் வாழ்வு தரும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்
திருவிவிலியம் இறைவேண்டலில் கடவுளைத் தொடும் வரை தொடு! | ஆர்.கே. சாமி | VeritasTamil ‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்’
திருவிவிலியம் நாம் உலக மீட்பரின் அடையாளம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil இயேசு மனமாற்றத்தைப் பற்றி தொடர்ந்து அறிவுறுத்துகிறார். அவர் யூதர்கள் பாவமுள்ளவர்கள் என்றும், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.
திருவிவிலியம் மன்னித்தால் மன்னிப்பு, இல்லையேல் அழிவு!| ஆர்.கே. சாமி | VeritasTamil என் வாயிலிருந்து புறப்படும் வார்த்தையும் என் விருப்பத்தை நிறைவேற்றாமல், அது அனுப்பப்பட்டதைச் சாதிக்காமல், வெறுமையாக என்னிடம் திரும்பாது
திருவிவிலியம் இயேசுவே நம்மை குணப்படுத்தும் ஆன்மீக மருத்துவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil "மனந்திரும்புங்கள்" அல்ல, மாறாக "என்னைப் பின்பற்றுங்கள்"
திருவிவிலியம் நமது நோன்பு சிலுவையை நோக்கி நம்மை நகர்த்தட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil பாவத்தையும் அதற்கு வழிவகுக்கும் அனைத்தையும் தவிர்ப்பதற்கு நோன்பு ஒரு சிறந்த உதவி என்று புனித நூல்களும் நமது கிறிஸ்தவ பாரம்பரியமும் கற்பிக்கின்றன.
திருவிவிலியம் தானங்கள் செய்வோம் பிறரை அன்பு செய்ய!| ஆர்.கே. சாமி | VeritasTamil அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி, அப்போது நீ வாழ்வாய்’
திருவிவிலியம் நமது உள்ளம் ஏழையரின் உள்ளமாகட்டும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil ஆகையால், நாம் ஆண்டவரின் மக்கள் என்ற காரணத்திற்காக அவரது இரக்கத்தைப் பெற திரும்பி வரவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறோம்.
திருவிவிலியம் மண்ணகத்தில் சிறந்த சீடரே, விண்ணகத்தில் வாழும் சீடர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு என்கிறார். அதற்கான கைமாறு நிச்சயம் கிடைக்கும்
திருவிவிலியம் மண்ணக செல்வம் விண்ணக இழப்பு| ஆர்.கே. சாமி | VeritasTamil “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
திருவிவிலியம் விண்ணகமே சொந்த வீடு, மண்ணகம் அல்ல!| ஆர்.கே. சாமி | VeritasTamil நமது செயல்கள் அனைத்தும் சூரியனைப் போல அவருக்குத் தெளிவாக உள்ளன,
திருவிவிலியம் இருமணம் கலந்ததே திருணம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்தை நினைவில் நிறுத்துவோம். கணவனும் மனைவியும் பிரமாணிக்கமான நண்பர்களாக வாழ வேண்டும்.
திருவிவிலியம் அன்பை விதைக்க வேண்டிய உள்ளத்தில் அன்பை விதைப்போம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil கடவுள் நீதியுடன் தீர்ப்பளிக்கும் போது நமது தீய நாட்டங்களும் செயல்களும் கடவுளுக்குச் சினத்தை உண்டாக்கும்
திருவிவிலியம் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான முயற்சிகளை ஏற்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil அவர்கள் என் சார்பாக செயல்படுவதால் அத்தகையோரைத் தடுக்க வேண்டாம்...
திருவிவிலியம் தன்னலம் துறப்போரே இயேசுவின் சீடர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil அவரை விட்டு விலகிச் செல்லாமல் இருந்ததால், வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவார்கள்
திருவிவிலியம் மணியும் பவளமும் ஞானத்திற்கு இணையில்லை!| ஆர்.கே. சாமி | VeritasTamil கடவுளின் வார்த்தை ஞானத்தின் ஊற்று" என்று கூறுகிறது. கடவுளைத் தவிர வேறு யாரும் ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.
திருவிவிலியம் திருத்தந்தை, செவ்வழி நடத்தும் ஆயன்!| ஆர்.கே. சாமி | VeritasTamil இயேசு சீமோனுக்கு பேதுரு (பாறை) என்று பெயர் சூட்டி, திருஅவைக்கு முதன்மை தலைவாரக் நியமிக்கிறார்
திருவிவிலியம் சிலுவையை ஏற்கும் சீடத்துவம் நிலைவாழ்வு பெறும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பிப் பார்க்க மாட்டேன்..