1983 ஜூன் 2 அன்று அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து கண்காணிப்புக்கும் மரண மிரட்டல்களுக்கும் உள்ளானார்.
புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ள உபால்டோ மார்ச்சியோனி, நாஜிக்களால் ஆலயத்திற்குள் பலிபீடத்தின் முன் தலையில் சுடப்பட்டு மறைச்சாட்சியானார்.
அருள்பணியாளர் மார்டினோ கபெல்லி - இறந்து கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க மார்டினோ விரைந்தார். தூக்கிலிடப்பட்டார்