அருள்பணியாளர்களும் இறைமக்களும் திட்டமிட்டு இணைந்து உழைத்துள்ளார்கள். ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்ததன் மூலம் இயேசுவுக்கே வீடு கட்டிக் கொடுத்ததாக உணர்கிறேன்.
ஒவ்வொருவரையும் அவரவர் நிழல் தொடரும்.சில நேரங்களில் தெரியாமலிருக்கும். அதேபோல், தீயவை செய்தாரை அழிவு தொடரும் - தீயன செய்யாமல் நன்மை நேர்வது போன்று தோன்றலாம்.
இந்த யூபிலி ஆண்டில் அந்தந்த மறைமாவட்டம் செய்து வருகின்ற நன்மையான பணிகளை இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றி செலுத்தவும் இன்னும் தேவையில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கவும் அழைப்பு விடுத்தது.
வீடுகள், பள்ளிகள் மற்றும் பங்குகளில் அமைக்கப்படும் பிறப்புக் காட்சிகளின் முன் சிந்திக்குமாறு இளைஞர்களை அழைத்த திருத்தந்தை, கிறிஸ்துவைச் சுற்றி அனைவருக்கும் இடம் இருப்பதை அவை வெளிப்படுத்துகின்றன என்றார்.