சிந்தனை விட்டு விடுங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.08.2024 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சிந்தனை நினைவலைகள் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 21.08.2024 பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும் கனவுகளோடு.
சிந்தனை அவமானங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.08.2024 கர்வம் அற்ற வெற்றியே மேன்மேலும் சிகரம் தொட வழி வகுக்கும்.
சிந்தனை உன்னால் முடியும் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.08.2024 எனக்கு இது வராது என்னால் முடியாது என்று நினைப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.
சிந்தனை ஞானம் எனும் படகு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.08.2024 தீயவா்கள் இந்த பூமிக்கு அழுக்கை சோ்ப்பவா்கள் நல்லவர்கள் இந்த பூமிக்கு உப்பின் சுவையை சோ்ப்பவா்கள்.
சிந்தனை அனுபவம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.08.2024 வலிகள் என்று வாடி நின்றால் வராது வாழ்வில் வசந்தம்.
சிந்தனை நினைவுகள் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 08.08.2024 சில நினைவுகள் என்றும் இனிமையானவை
சிந்தனை வார்த்தைகளில் கவனம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.08.2024 பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்.
சிந்தனை நேரம் பொன்னானது ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.08.2024 ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலை மதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும்.
சிந்தனை மன்னிப்பு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.08.2024 நாம் எங்கே போகின்றோம்? போவதற்கு முதலில் நாம் இங்கு எங்கே??
சிந்தனை பாதைகள் வேறு பயணங்கள் வேறு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.07.2024 எப்படியும் வாழ்வோமென எட்டிப்பலர் நடக்க இப்படித்தான் இருப்போமென இயங்குகின்றார் சிலர் இங்கு.
சிந்தனை குழந்தைத் தன்மை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.07.2024 குழந்தை தன்மை என்பது மனம் எப்போதும் குழந்தை போலவே உற்சாகமாகவும், துடிப்போடும், மகிழ்ச்சியோடும் இருப்பது
சிந்தனை மன உறுதி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.07.2024 தோல்விகள் எவ்வளவு ஏற்பட்டாலும் மனம் உறுதியாக இருந்தால் அவையே வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன.
சிந்தனை மன நிறைவு...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.07.2024 இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்.
சிந்தனை கைபேசி அடிமை ...! || || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 24.07.2024 சாதனை என்ற வார்த்தையாய் நெருங்கும் போது, சோதனை என்ற வார்த்தையாய் கடக்க வேண்டும்.
சிந்தனை வாழ்க்கை வாழ்வதற்கே ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.07.2024 பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சிந்தனை வாய்ப்புகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.07.2024 வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
சிந்தனை மனநலம் - கோபம் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 17.07.2024 நான் என்னும் அகங்காரம் என்பது, கண்ணில் விழுந்த தூசு போன்றது
சிந்தனை வெற்றி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.07.2024 எத்தனை வெற்றிகள் கண்டாலும் ஒரு தோல்வி தரும் வலிமை அதில் கிடைக்காது
சிந்தனை எல்லாம் நன்மைக்கே...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.07.2024 கடவுளைத் தவிர உனக்கு யாரும் நல்லது செய்ய முடியாது, என்பதை அறிய உன் வாழ்க்கை முழுவதும் தேவைப்படுகிறது.
சிந்தனை குழந்தை மனம்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.07.2024 குழந்தை மனம் என்பது எப்போதும் குழந்தை போலவே உற்சாகமாகவும், துடிப்போடும், மகிழ்ச்சியோடும் இருப்பது
உறவுப்பாலம் கத்தோலிக்கர்கள் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் அரவணைத்துக்கொள்ளுங்கள்- திருத்தந்தை பிரான்சிஸ்