கர்தினால் பெர்ஹானெயேசுஸ் மற்றும் பேராயர் டெஸ்ஃபாசிலாசியே இருவரும் பலிபீடத்தின் முன் ஒன்றாக முழங்காலிட்டு, கத்தோலிக்க விசுவாசிகளிடமிருந்தும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமிருந்தும் தங்களுக்காக செபங்களையும் ஆதரவையும் பணிவுடன் கேட்டுக்கொண்டனர்.
கத்தோலிக்க சமூகங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவும் இது உதவும்.