"சமூகத்திலும் திருஅவையிலும் சேவை, நன்மை மற்றும் கருணை நிறைந்த வாழ்க்கையில் பொறுப்பானவர்களாகவும் உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க கடவுள் நம்மை அழைத்து ஆசீர்வதித்துள்ளார்"
துறவற சபை நிறுவனர்களின் வழிகாட்டுதல்கள், மற்றும் பங்களிப்புக்களின் வழியாக "கிறிஸ்தவ சமூகம் முழு உண்மையை நோக்கி அன்புடன் நடக்க தூய ஆவியார் உதவுகின்றார்.
பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (TCYM) அதன் உறுப்பினர்களை நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நம்பிக்கையின் குரல்களாகவும் மாற்றத்தின் முகவர்களாகவும் மாறுமாறு அழைப்பு விடுத்தது.