'சிறுபான்மை சமூகங்களுக்கான ஒவ்வொரு நலத்திட்டமும் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுங்கள். இடைவெளிகள் அல்லது தாமதங்கள் இருந்தால், அவற்றைக் கண்டறிந்து பிரச்சினையைத் தீர்க்கவும்'
உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.
இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது
இலங்கைக்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Brian Udaigwe : அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதிகள் பின்பற்றப்பட வேண்டும்