நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கடவுள் நம்மை மன்னிக்கின்றார். நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மை மன்னிக்கக்கூடும். ஆனால், நாம் தான் நடந்த தவறுக்காக காலம் முழவதும ஒதுங்கியே வாழ தீர்மானிக்கிறோம். இதுவும் தவறுதான்.
ஆங்கிலத்திலே " Know thy self" என்று கூறுவார்கள்.அதாவது உன்னை நீ அறிந்து கொள் என்பதே அதன் பொருள்.நம்மைப் பற்றி பிறர் அறிந்து நம்மிடம் சொல்ல வேண்டிய தேவையில்லை.