நிகழ்வுகள் ஒன்றிணைந்த பயணத்தின் மாற்றத்திற்கான அலுவலகத்தை நிறுவ ஆசிய ஆயர்கள் திட்டம். உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.
திருஅவை மங்கிக்கொண்டிருக்கும் இடங்கள் .. | யூபிலி 2025 பகுதி - 3 | Fr. Arul Jesu Doss | Veritas Tamil
திருஅவை கற்றல் ஆண்டு-2023, செப ஆண்டு-2024, யூபிலி ஆண்டு-2025 |பகுதி- 2 | Fr. Arul Jesu Doss | Veritas Tamil