மோசேயின் நூலில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள் என்று ஆண்டவர் அழைக்கப்படுவதைக் குறிப்பிட்டு, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.
அன்னை மரியாவின் ஆழமான இறைநம்பிக்கையும், முழுமையான அர்ப்பணிப்பும் நமக்கு உணர்த்தும் அழகிய பாடமே **“விசுவாசித்திடவே!”
இறைவனின் திருவுளத்தை நம்பிக்கையோடு ஏற்ற அன்னையைப் போல, நம் வாழ்விலும் இறைநம்பிக்கையில் உறுதியாக இருப்போம்!
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நவம்பர் 6 முதல் 17 வரை உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 12 நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார்.