"கடவுள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஜெபத்தையும், சத்தத்தில் வாழ்பவர்களுக்கு மௌனத்தையும், தோற்றத்திற்காக வாழ்பவர்களுக்கு அடக்கத்தையும், செல்வத்தைத் தேடுபவர்களுக்கு வறுமையையும்" கற்பித்தார் என்றும் அவர் கூறினார்.
ஆண்டவர் இயேசுவிடம் தன்னுடைய நிலையை அறிந்து "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மன ரீதியாக ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த ஆவணம், உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும்