கட்டளைகளில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. விழாவின் உச்சகட்டமாக, பேராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்று இறை ஆசீர் பெற்றனர்.
அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு வேண்டி, ஏற்கனவே ஆளும் கட்சி, எதிர்கட்சி, மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம்.
அருள்பணியாளர்களும் இறைமக்களும் திட்டமிட்டு இணைந்து உழைத்துள்ளார்கள். ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்ததன் மூலம் இயேசுவுக்கே வீடு கட்டிக் கொடுத்ததாக உணர்கிறேன்.
இந்த யூபிலி ஆண்டில் அந்தந்த மறைமாவட்டம் செய்து வருகின்ற நன்மையான பணிகளை இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றி செலுத்தவும் இன்னும் தேவையில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கவும் அழைப்பு விடுத்தது.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.