சிந்தனை எம் தேவை அமைதி. ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2025 போருக்கு அஞ்சுவதுதான் பண்பட்ட மனதின் வெளிப்பாடு. போரினை எதிர்ப்பதுதான் மனிதத்தைக் காப்பாற்றும் வழி.
சிந்தனை வாழ்க்கை கணக்கு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.04.2025 வாழ்வின் குறைநிறைகளை கண்டறிந்து கொள்.
சிந்தனை அன்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.04.2025 நம்மை நாமே நேசிக்க வேண்டியதும் முக்கியம்
சிந்தனை மன்னிப்பும் புன்னகையும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.04.2025 எப்பொழுதும் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுத்தால் . வெற்றி நிச்சயம்.
சிந்தனை உயர்வும் தாழ்வும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2025 தோல்வியின் முடிவே உயர்வின் ஆரம்பமாக இருக்கும்.
சிந்தனை ஒப்பீடு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.03.2025 இந்த ஒப்பிடுதல் ஒரு நோய் தீராத ஒரு புற்று நோய்
சிந்தனை இன்பமயம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.01.2025 மகிழ்ச்சி என்பது குறிப்பிட்ட வயதிலோ, வருமானத்திலோ வருவதில்லை. நாம் வாழும் முறையில் தான் உள்ளது.
சிந்தனை எண்ணங்களும் உணர்வுகளும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.01.2025 "குறை சொல்லுவது தன்னம்பிக்கையில்லாதவர்களின் கடைசிப்புகலிடம்"
சிந்தனை மாறாத இலக்குகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.12.2024 துன்பங்களே பல சாதனைகளைப் படைக்க வழி கொடுத்தது.
சிந்தனை உறவே நட்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.10.2024 நம்மையும் மிஞ்சியா நம் வெஞ்சினம் வாழ்வது?
சிந்தனை புத்துணர்ச்சி ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.09.2024 நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்.
சிந்தனை அனுபவம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.08.2024 வலிகள் என்று வாடி நின்றால் வராது வாழ்வில் வசந்தம்.
சிந்தனை குழந்தைத் தன்மை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.07.2024 குழந்தை தன்மை என்பது மனம் எப்போதும் குழந்தை போலவே உற்சாகமாகவும், துடிப்போடும், மகிழ்ச்சியோடும் இருப்பது
சிந்தனை வாழ்க்கை வாழ்வதற்கே ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.07.2024 பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சிந்தனை யாருமில்லாத பொழுதுகள் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.07.2024 யாருமே கை தரவில்லை என்பதற்காகத் துவண்டு விடாதே.
சிந்தனை மகிழ்ச்சி || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 03.07.2024 மலர்ந்து கொண்டே இருக்கும், காகிதப்பூ நிலவோ, பூமியோ எதுவும் சொந்தமில்லை
சிந்தனை பெண் - அதிசயம் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.062024 உறவுகளை இணைக்கும் நூலிழையாக இயங்கும் அற்புத சக்தியே பெண்
சிந்தனை நல்ல வாழ்க்கை வாழ: || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.06.2024 தன் உயர்விலும் தாழ்விலும் நமக்கு தாழ் நிலையில் உள்ளவர்களையே நோக்க பழகிக்கொள்ள வேண்டும்.
சிந்தனை மாற்றம் ஒன்றே மாறாதது || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.06.2024 குழந்தையின் மாற்றமே மனிதன் நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை
சிந்தனை நிம்மதி. || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.06.2024 யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.