மன்னிப்பும் புன்னகையும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.04.2025

வாழ்க்கையில் மன்னிப்பும் புன்னகையும் ஒரு மனிதனின் மிகப்பெரிய ஆற்றலும் அடையாளமுமாக இருக்கிறது.

நாம சரியா இருந்தா கோவப்பட அவசியமில்லை.

நாம தப்பா இருந்தா கோவப்படத் தகுதியே இல்லை..

வாழ்க்கையில் மனிதநேயத்துடன் 
நீ நீயாக இருக்கும் வரை மட்டுமே
மகிழ்ச்சி உன்னுடையதாக ஆக இருக்கும்.

அதாவது கஷ்டப் படுகிறவனிடம் சிரிப்பு இருக்காது.

வாய் விட்டு சிரிப்பவனிடம் கஷ்டம்
இருக்காது.

ஆனால் கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது.

எப்பொழுதும் மகிழ்ச்சிக்கே
முக்கியத்துவம் கொடுத்தால் .
வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து என்றும் புன்னகையுடன் அமைதியின் இருப்பிடம் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய நிறைவாய்  அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி