15 மில்லியன் மக்கள் பனிப்பாறை வெள்ள அபாயத்தில் வாழ்கின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
பனிப்பாறைகள் உருகி, அருகிலுள்ள ஏரிகளில் அதிக அளவிலான தண்ணீரை ஊற்றுவதால், உலகம் முழுவதும் 15 மில்லியன் மக்கள் திடீர் மற்றும் கொடிய வெள்ளத்தின் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
எறும்புத்திண்ணிகள்: உலகிலேயே அதிகமாக வேட்டையாடப்படுவது ஏன்?
உலகளவில் அதிகப்படியாக கடத்தப்படும் ஒரு பாலூட்டி இனமாக பாங்கோலின்கள் என்று சொல்லக்கூடிய எறும்புத்திண்ணி உள்ளது.
தில்லியில் உள்ள சில தெருக்களில் காலை நேரம் இதயப்பூர்வமான முயற்சியுடன் தொடங்கும் - இலவச மருத்துவ உதவி முகாம். இந்த முகாமினால் பயனடைவோர் பெரும்பாலோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
2035 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் எரிபொருளில் இயங்கும் கார்களை விற்பனை செய்ய தடை விதிக்கும் சட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.