நிகழ்வுகள் பயத்தை அகற்றி அன்பின் கதவுகளைத் திறப்போம்! - திருத்தந்தை பதினான்காம் லியோ | Veritas Tamil இறை அனுபவத்தைப் பெறவும், உலகளாவிய சகோதரத்துவத்தை உருவாக்கவும் தூய ஆவியார் நமக்குத் துணைபுரிகிறார்.