வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News | 07.02.2025

தலைப்பு செய்திகள்..


 

  1. குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கும் வகையில் திருத்தூது அறிவுரை மடல் வெளியிடவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.

 

  1. இரக்கம்நிறை அரசியலுக்கு இலங்கை கர்தினால் இரஞ்சித் அழைப்பு!

 

  1. உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கான தலைப்பு வெளியீடு

 

  1. ஆபத்தின் பிடியில் இருக்கும் 50 இலட்சக் சிரியா குழந்தைகள்!