பெனாங்கில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, சூழலியல் சீரழிவு உயிரியல் அமைப்புகளை மட்டுமல்லாது, பண்பாட்டு நினைவகம், பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் சமூக அடையாளத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
தஞ்சும்கராங் (Tanjungkarang) மறைமாவட்டத்தின் முன்னெடுப்பில், இந்தோனேசியத் திருஅவை தலைவர்கள், பொதுநிலையினர் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து ஏப்ரல் 25, 2026 அன்று தெற்கு லம்பாங் கடற்கரையோரத்தில் 5,000 சதுப்புநிலக் கன்றுகளை நட்டனர்.