ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கான சவால், டிஜிட்டல் உலகில் வெறுமனே தங்கள் இருப்பை நிலைநிறுத்துவது மட்டுமல்ல. அதை ஒரு மறைப்பணித் தளமாக உணர்ந்து, கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருப்பதும், உண்மையைப் பரப்புவதும், சமூகங்களை உருவாக்குவதும், வேகமாக மாறிவரும் உலகில் மக்களுடன் இணைந்து அவர்களுக்கு துணையாக இருப்பதுமே அவர்களின் அழைப்பாகும்.