சுற்றியுள்ள மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் ஆழமாக ஈடுபடுவது கிறிஸ்தவ அடையாளத்தை பலவீனப்படுத்தாது; மாறாக, அது அதை தூய்மைப்படுத்துகிறது, வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது.
தீபாவளி திருநாளைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீடத்துறை தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது
புனித பூமியில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகச் செபிக்கவும். போரை நிறுத்தி, புனித பூமியில் கிறித்தவர்களைப் பாதுகாக்க ஆதரவளிக் கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
“இயற்கை, அதற்கு ஒப்படைக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகிறது. நாம் அதை எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றாலும், இயற்கை தன் சமநிலையை மீட்டெடுக்கும். நீங்கள் அதை பாதுகாக்க இயலாவிட்டாலும், குறைந்தபட்சமாக அதை சேதப்படுத்தாதீர்கள்.”