வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.
புனித வின்சென்ட் தி பால் சபை உறுப்பினர்கள், கப்புச்சின் சபை துறவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து தென்னிந்தியாவின் பழமையான இருளர் இன பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.