Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 28.07.2023

தலைப்பு செய்திகள் 

1 .Van Thuan  அமைப்பை நிறுவியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

2 . புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்!

3 . வத்திக்கானில் குவிந்துள்ள ஹாங்காங் இளைஞர்கள்!

4 . மத்தியப்பிரதேசத்தில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள்!

5 .கல்வியும், சுய விழிப்புணர்வுமே கட்டாயத் திருமணங்களுக்குத் தீர்வு