Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 21.07.2023

தலைப்பு செய்திகள் 

1 .அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் கர்தினால் ஷூப்பி சந்திப்பு

2 . மன்னிக்கும் மனம் கொண்ட பாகிஸ்தான் கத்தோலிக்கர்!

3 . ஆப்கான் அகதிகளை உரோம் நகரில் வரவேற்கும் கத்தோலிக்க அமைப்பு

4 . சிரியா மற்றும் லெபனானில் உலக இளைஞர் தினக் கொண்டாட்டம்!

5 2050-இல் 220 கோடி குழந்தைகள் வெப்பக் காற்றால் பாதிக்கப்படுவர்