மேற்கு இந்தியாவின் மும்பையில், ஒரு இளம் கத்தோலிக்க தயாரிப்பு வடிவமைப்பாளர், படைப்பாற்றல் மூலம் நம்பிக்கையும் சுற்றுச்சூழல் பொறுப்பும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறார்.
இலங்கைக்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Brian Udaigwe : அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதிகள் பின்பற்றப்பட வேண்டும்