ஒவ்வொரு மாந்தரும் ஆற்றலை, திறமையை, நேரத்தை, வாய்ப்புகளைத் பகிர்ந்து வாழ்தல் என்பதே 'சுத்தந்தழால் ஆகும் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டு அன்புற்று இன்புற்று ஒன்றித்து வாழ்வோமே!
நீங்கள் விடுவிக்கப்பட வாய்ப்பில்லாமல் அந்தக் கிணற்றில் இருப்பது போல் உணர்ந்தால், தனது சூழ்நிலைகள் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கழுதையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்; அது கைவிடவில்லை, விட்டுக்கொடுக்கவும் இல்லை..