ஸ்பெயின் நாட்டு இலச்சினை, ஒன்றிணைந்து மேல்நோக்கிப் பார்க்கும் மனித உருவங்களால் ஆன ஒரு திறந்த, துடிப்பான வட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு சமூகம், சந்திப்பு மற்றும் ஒருவருக்கொருவர் அளிக்கும் ஆதரவைப் பிரதிபலிக்கிறது.
பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் நியமனம் மதுரை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது.தொலைநோக்கு பார்வை, மறைப்பணியாளருக்கே உரித்தான ஆர்வம் மற்றும் நம்பிக்கையில் ஊறிய ஒரு பாரம்பரியத்துடனும் புதிய உத்வேகத்துடனும், பணித்துவ சிந்தைனையோடும் புதிய எழுச்சியோடும் செயலாற்ற உள்ளது.
திருத்தந்தை லியோ XIV, தற்போது அசன்சோலின் ஆயராக இருக்கும் எலியாஸ் ஃபிராங்கை, கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவின் உயர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார்.