யேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், இயேசு பேதுருவிடம், “நீ இவர்களைவிட மிகுதியாக என்னிடம் அன்பு செலுத்துகிறாயா?” என்று மும்முறை கேட்கின்றார்.
பாடல், ‘நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்’ இப்படாலின் வரிகளை சற்று ஆழ்ந்து சிந்திப்போமானால், நமக்கு இவ்வுலகம் ஒரு மாயை என்பது புலப்படும்.