யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
அதிக தன்னம்பிக்கை கொண்ட நபர்கள் மிகவும் உறுதியானவர்களாகவும், தலைமைப் பாத்திரங்களை ஏற்கத் தயாராகவும், பணியிட சவால்களைக் கையாள்வதில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.