prayer

  • அவ்வாறே செய்

    Apr 27, 2024
    இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - யோவான் 5-19. பிதாவும் இயேசுவும் சொல் செயல் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தார்கள். தந்தை செய்தவற்றையே இயேசுவும் செய்தார்.
  • எது சிறந்த தானம் ...? தவக்கால சிந்தனை | March 06 | Veritas Tamil

    Mar 06, 2024
    தனக்குத் தேவையற்றது என்று நினைப்பதை, தனக்கு உதவாது என்று தோன்றியதை பிறருக்குக் கொடுப்பதற்குப் பெயர் தானமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • நிகழ்வுகள் Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 15.12. 2023

    Dec 15, 2023
    அன்னை மரியாவை நம்புங்கள், அவருடைய அரவணைப்பு பெரும்பாலும் உங்கள் திருப்பயணங்களின் இலக்காகும் என்றும், ஒவ்வொருவரும் கொண்டு வரும் உழைப்பு, வேதனைகள், வலிகளை அன்னையின் காலடியில் கிடத்தவும் அவரைப் பற்றி சிந்திக்கவும், தொடர்ந்து மரியாவை நாடித்தேடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
  • பிலிப்பைன்ஸில் முதல் திருவருகை கால ஞாயிறன்று திருப்பலியில் குண்டுவெடிப்பு || வேரித்தாஸ் செய்திகள்

    Dec 06, 2023
    "எல்லாவற்றையும் தமக்குத் தாமே மீட்டெடுத்து, தம் சிலுவையின் இரத்தத்தால் சமாதானம் செய்துகொள்வார்..." (கொலோ. 1:20)
  • Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 30.10.2023

    Oct 30, 2023
    பகைமையால் சிறைவைக்கப்பட்டு, மோதல்களுக்கு காரணமாக இருக்கும் இதயங்களின் மனமாறலுக்கு அமைதியின் அரசியாம் அன்னை மரியா உதவவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
  • இந்திய கர்தினால் டெலெஸ்போர் டோப்போ மறைவு || வேரித்தாஸ் செய்திகள்

    Oct 05, 2023
    இந்திய கர்தினால் டெலெஸ்போர் பிளாசிடஸ் டோப்போ இந்தியாவின் முதல் பழங்குடியின கர்தினால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி முன்னாள் பேராயர் (84), அக்டோபர் 4, 2023 புதன்கிழமை அன்று மாலை 3.45 மணிக்கு ராஞ்சி, மாந்தர், கான்ஸ்டன்ட் லீவன்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
  • மறைக்கல்வியின் பிறப்பிடம் : குடும்பம் | VeritasTamil

    Jul 29, 2023
    கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் பெரும்பாலும் ஓரிரு ஜெபங்களை மனப்பாடம் செய்து வைத்திருப்பதை காண முடியும்.
  • அவர் பெயரில்

    Sep 17, 2020
    இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது

    திருத்தூதர் பணிகள் 3-16.
  • உருவாக்கியவரே

    Sep 15, 2020
    வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

    திருப்பாடல்கள் 95: 6,7
  • களிமண்ணாக

    Sep 14, 2020
    சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை

    திருத்தூதர் பணிகள் 9-8.,9
  • நம்மோடு இருப்பவர்

    Sep 13, 2020
    என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

    என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.

    திருப்பாடல்கள் 89-20.21
  • இரக்கம் காட்டி

    Sep 12, 2020
    படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.

    திருப்பாடல்கள் 84-3.
  • நல்ல விதையாக

    Sep 09, 2020
    மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.
    1 கொரிந்தியர் 15-43,44
  • மீட்பைத் தேடி

    Sep 07, 2020
    ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார்.

    1 கொரிந்தியர்- 15: 22,45
  • என் தஞ்சமே

    Sep 04, 2020
    அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

    லூக்கா 1-39.
  • எங்கள் அடைக்கலமே

    Sep 02, 2020
    உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

    தொடக்க நூல் 3-15.
  • ஆவலோடு

    Aug 30, 2020
    இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

    லூக்கா 19-5.