பசுமை பயணத்தின் முதல் நாளில் மிதிவண்டி பயணம் தொடக்க நிகழ்வாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் காந்தி மண்டபத்தின் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.
அழிந்துவரும் இயற்கை அன்னையை காக்க, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட,
இளையோர்களின் எழுச்சிப் பயணம்…
மக்கள் இயக்கங்களின் வரலாற்றில் மகுடமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை…
விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக்காற்றை உள்ளிருத்திப் பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் விக்கலைப் போக்கலாம்.
காவல் தூதர்கள் குழந்தைகளுடன் கைகோர்த்து நடப்பதாக பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். இது உண்மைதான் என்றாலும், அவர்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம் ஒவ்வொருவருடனும் கைகோர்த்து நடப்பவர்கள். இது கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அவர்களின் புனிதக் கடமை என அறிகிறோம்.
தாழ்மை, கீழ்ப்படிதல், மன்னிப்பு, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல், புனிதத்தைக் கடைப்பிடித்தல், ஆவியில் வாழ்வது, நற்கருணை மற்றும் அன்னை மரியிடமிருந்து பலம் பெறுவது போன்ற தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இயேசுவின் உண்மையான சீடராக இருப்பது என்பது மற்றவர்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்வதாகும். குறிப்பாக உலகப்பற்று அற்றவர்களாக இருந்தல் இன்றியமையாதப் பண்பும் எதிர்ப்பார்ப்புமாகும். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்பது இயேசுவின் சீடத்துவத்திற்கு ஏற்றதல்ல.
“இயற்கை, அதற்கு ஒப்படைக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகிறது. நாம் அதை எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றாலும், இயற்கை தன் சமநிலையை மீட்டெடுக்கும். நீங்கள் அதை பாதுகாக்க இயலாவிட்டாலும், குறைந்தபட்சமாக அதை சேதப்படுத்தாதீர்கள்.”
நம்மை நாரே அறிந்துணர சிறந்த வழி இயேசுவை உற்று நோக்குவதாகும். அவர் நாள் முழுவதும் நமது கவனத்தின் மையமாக மாறும்போது, நாம் அவரை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், நம்மை நாம் நேர்மைபடுத்திக்கொள்ளலாம். தூரத்தில் இருக்கும் துரும்பு தெளிவாகத் தெரியும்போது கண்முன்னே உள்ள யானை தெரியவில்லை என்பது பித்தலாட்டம்.
'நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தை உருவாக்குகிறோம்'
“குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சி, ஒன்றுபட்டு இருப்பதன் மகிழ்ச்சி, ஒருவரோடு ஒருவர் நண்பர்களாக மாறுவதன் மகிழ்ச்சி, வாழ்வை கொண்டாடுதல் - குறிப்பாக குடும்ப வாழ்வு என்பது கடவுள் நமக்கு அளித்த பரிசு” என வலியுறுத்தினார்.
எது நேர்ந்தாலும் இயேசுவில் நம்பிக்கை இழப்பது கோழைத்தனம். பிரச்சனைகள், பலத்த எதிர்ப்பு சூழ்ந்த வேளையில் இயேசு நழுவிச் சென்றார். அது அவருடைய விவேகம். நாமும் விவேகத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.