கிளிஃப்டன் வழிநடத்திய விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பங்குகளைச் சேர்ந்த பீடப்பணியாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, நட்புறவை வலுப்படுத்தினர்.
இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் அக்டோபர் 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றிய பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Koovakad அவர்கள்
இதயங்கள் மீண்டும் பற்றியெழுந்த, நம்பிக்கை ஆழமடைந்த, நட்புறவு வலுப்பெற்ற, அர்ப்பணிப்பு புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி பயணமாக அமைந்தன. இயேசுவுக்காக எரியும் இதயத்துடனும், பணிக்காக நகரும் கால்களுடனும், தன்னார்வலர்கள் தங்கள் மறைமாவட்டங்களுக்குத் திரும்பினர்.
துணிச்சலுடன் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண்ணாக மரியாவை எடுத்துக்காட்டிய அருட்சகோதரி பாட்ரிசியா, புதிதாகப் பயிற்சி பெற்ற பெண்கள் தலைவர்கள் தங்கள் சமூகங்களில் “ஒளியின் கலங்கரை விளக்கங்களாக” திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“சேவை செய்வதற்குப் பெரிய வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். நம் முன்னால் இருக்கும் நபரிடமிருந்து தொடங்குவோம் – ஏழைகள், தனிமையில் இருப்பவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் ஆகியோரிடமிருந்து தொடங்குவோம். நமது நம்பிக்கை சேவை செய்யும் கரங்களாகவும், செவிகொடுக்கும் இதயங்களாகவும், தன்னையே அர்ப்பணிக்கும் வாழ்வாகவும் மாறட்டும்” என்று அவர் கூறினார்.
2026ஆம் ஆண்டின் படைப்புப் பருவம் “உயிர் தரும் நீர்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த வெள்ளப் பேரிடர், நீர் வாழ்வின் ஆதாரமாக இருப்பதோடு, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வாழும் மக்களின் பாதிப்பையும் எடுத்துக்காட்டுவதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.