covid19

  • என் வழிகாட்டியே

    Oct 06, 2020
    மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்.

    உரோமையர் 2-7.
  • வாரும் தூய ஆவியே

    Oct 03, 2020
    வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

    யோவான் 6-63.
  • யாரிடம் செல்வோம்?

    Oct 03, 2020
    சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

    யோவான் 6-68.
  • என் பங்கு

    Oct 02, 2020
    ஆண்டவரே என் பங்கு’ என்று என் மனம் சொல்கின்றது! எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்

    புலம்பல்3-24.
  • கொரோனா தொற்று காலநிலை மாற்றத்தை எவ்வாறு சிறப்பாக எதிர்த்துப் போராடுவது என்பதைக் கற்பிக்கிறது

    Sep 26, 2020
    தொற்றுநோயிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எடுத்து நம் உலகை காப்பாற்ற உதவுவோம் COVID-19 ஐச் சுற்றியுள்ள விஞ்ஞானம் முன்னோடியில்லாத, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வழிவகுத்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முழு மக்களும் வீட்டிலேயே தங்கியிருப்பது மட்டுமல்லாமல், நம்மில் பலர் நமது அன்றாட நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்கிறோம், இதில் நமது பயணம் மற்றும் உணவுப் பழக்கம் போன்ற நடைமுறைகள் உட்பட - நம் உலகிற்கு தீங்கு விளைவிக்கும். இந்த நடவடிக்கைகளால் மட்டும் நமது காலநிலை நெருக்கடி தீர்க்கப்படாது.
  • நம்பிக்கையோடு

    Sep 23, 2020
    ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார் - திருப்பாடல்கள் 55:22. நம் கவலைகளை முற்றிலும் ஆண்டவர் பாதத்தில் ஒப்படைத்திடவேண்டும். பிறகு அதை பற்றி நினைத்து கொண்டு இருக்க கூடாது. அவர் தன் பிள்ளைகள் அழிவை காண விடமாட்டார்.
  • அன்பு எப்படிப்பட்டது?

    Sep 23, 2020
    இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக

    எபேசியர் 3-18
  • ஜெபிக்கலாமா!

    Sep 22, 2020
    அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?

    மத்தேயு 26-40.
  • நம்பிக்கையின் கரம்

    Aug 08, 2020
    உதவியை எதிர்பார்த்து யாரும் எந்த ஒரு செயலும் செய்வதில்லை. அப்படி ஓர் செயலை தான் இந்த சிறுவனும் செய்துள்ளான். யார் அவன்? யாருக்கு உதவி செய்தான்? தெரிந்துகொள்ள இந்த விடியோவை பாருங்கள்!
  • சுற்றுச்சூழலுக்கு முகமூடி தேவையா?

    Jul 18, 2020
    கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் காற்றின் மூலமும் பரவலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் மனித குலத்திற்கு பாதிப்பு என்றாலும், சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
  • மத சார்பற்ற நற்செயல்

    Jul 16, 2020
    பொதுவாக, நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர்களில், வீரர்கள் தங்களின் உயிரை விடுவது என்பது மனதிற்கு கவலை அளித்தாலும், நடந்தேறும் போர்களில், வீர்கள் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாளை கழிப்பது என்பது கடினமான செயலே ஆகும். அப்படி இருக்கும் வீரர்களுக்காகவே பணியாற்றி வருகின்றனர், வியட்நாமைச் சேர்ந்த கத்தோலிக்க அமைப்பினர்.
  • 7 or 8 Think

    May 03, 2020
    We see 7 day in a week. We see 7 notes in music. But human body is of 8 and years of meaturity occuer maximum by 8. What is the link.

    To know it go to the video and watch it.
  • கடவுளின் மாட்சி

    Apr 12, 2020
    அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார் - யோவான் 11:4.
  • உயிர்பின் ஞாயிறு 2020

    Apr 11, 2020
    உயிர்பின் ஞாயிறு. ஒரு உறவின் ஞாயிறு. வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார் - யோவான் 20:1
  • பாடுகளின் புதன்

    Apr 07, 2020
    சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள் - 1 பேதுரு 2:24.