"மதங்களுக்கு இடையேயான உரையாடல் காலத்தின் கட்டாயம்" வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் புதிதாக ஏழு பேருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தீபாவளி திருநாளைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீடத்துறை தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது