rva

  • உண்மையான இயல்பு என்ன?

    Oct 26, 2020
    மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

    யோவான் 1-29
  • அமைதியோடு அவர் பாதத்தில்

    Oct 25, 2020
    எலியா போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.⒫

    1 அரசர்கள் 19-13
  • கேட்கப் பழகுவோமா?

    Oct 20, 2020
    ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் “எனக்கு இப்படி நடப்பது ஏன்?” என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.

    தொடக்க நூல் 25-22
  • கேள்விகளும் பதில்களும்

    Oct 19, 2020
    கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.

    2 கொரிந்தியர் 1-4
  • செல்லும் பாதைகள்

    Oct 17, 2020
    இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.

    சபை உரையாளர் 1-14.
  • சொல்லின் வலிமை

    Oct 16, 2020
    யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் ‘நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்’ என்று சொல்லி அவருக்கு ‘யாபேசு’ என்று பெயரிட்டார்.⒫

    1 குறிப்பேடு 4-9.
  • ஒப்படைக்கப்பட்டோர்

    Oct 15, 2020
    ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.

    யோவான் 17-2
  • அன்புள்ளவர்களாக

    Oct 14, 2020
    வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

    யோவான் 20-1.
  • அவருக்கான தேடல்

    Oct 09, 2020
    இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

    லூக்கா 17-17,18
  • முதல் அறிவுரை

    Oct 08, 2020
    அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.

    1 திமொத்தேயு 2-1.
  • எத்தனை ஆயிரம் காலத்து மருந்து இது?

    Oct 07, 2020
    இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான், இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள். எக்காலத்திலும் உதவும். இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. சித்த மருத்துவர் பாக்கம் தமிழன், தமிழ் மருத்துவ அறிவுரைப்பா