சொல்லின் வலிமை

யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் ‘நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்’ என்று சொல்லி அவருக்கு ‘யாபேசு’ என்று பெயரிட்டார்.⒫

1 குறிப்பேடு 4-9.

 

பரிசுத்த தந்தையே , உம் பாதம் வந்து நிற்கின்றோம்..  எங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் அறிவை எங்களுக்கு தாரும். எங்களை தீங்குக்குவிலக்கி காத்தருளும். எங்கள் உழைப்பை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்..  எங்கள் எல்லைகளை விரிவாக்கும். எங்களை மேன்மை மிக்கவர்களாக மாற்றும் .  ஆமென்

Add new comment

3 + 0 =