என் ஆண்டவரே! என் தேவனே!

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார்.

யோவான் 20-28 

 

என்னை தேடி வந்த ஆண்டவரே, உம்மை விட்டு ஒரு போதும் பிரியாத வரம் எனக்கு தாரும். என் நம்பிக்கையைப் பலப்படுத்தும் .என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள்.  உம் ஆசீர் நிறைய பெற்ற பிள்ளையாக நான் எல்லாவற்றிலும் சிறப்புற்று வாழ அருள் தாரும். ஆமென்.

Tamil Survey Popup Image