சிந்தனை பொறாமை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.01.2025 பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது.
சிந்தனை புத்துணர்ச்சி ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.09.2024 நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்.
சிந்தனை வார்த்தைகளில் கவனம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.08.2024 பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்.
சிந்தனை மன உறுதி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.07.2024 தோல்விகள் எவ்வளவு ஏற்பட்டாலும் மனம் உறுதியாக இருந்தால் அவையே வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன.
சிந்தனை மாற்றம் ஒன்றே மாறாதது || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.06.2024 குழந்தையின் மாற்றமே மனிதன் நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை
சிந்தனை தன்னம்பிக்கை மனிதர்கள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.05.2024 அதிக தன்னம்பிக்கை கொண்ட நபர்கள் மிகவும் உறுதியானவர்களாகவும், தலைமைப் பாத்திரங்களை ஏற்கத் தயாராகவும், பணியிட சவால்களைக் கையாள்வதில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.
சிந்தனை எது நம்பிக்கை ...? ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2024 உனக்கு உதவ யாருமே தயாராக இல்லாத சமயத்திலும் அனைத்தையும் எதிர் கொள்ள நீ தயார் என்றால் அதன் பெயரே நம்பிக்கை.
சிந்தனை நம்பிக்கைதானே வாழ்க்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.04.2024 நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
சிந்தனை நம்பிக்கை! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.03.2024 விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு.
சிந்தனை தன்னம்பிக்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.03.2024 வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நினைவில் கொள்.
சிந்தனை முயற்சி அது முதற்படி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.03.2024 முயற்சி உள்ளவனுக்கு அனைத்தும் இலகுவாகத் தான் கண்ணுக்குத் தெரியும்.
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது