"ஒருவரின் புனிதத்தை அங்கீகரிக்க அசாதாரண மறையுண்மை நிகழ்வுகள் அவசியமில்லை, ஆனால் மிக முக்கியமானது, திருவிவிலியத்திலும், பாரம்பரியத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கடவுளின் விருப்பத்திற்கு இணங்குவதாகும்"
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சென்னை புனித தோமையார் தேசிய திருத்தலப் பேராலயத்தின் தற்போதைய அதிபரான அருட்பணி டாக்டர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள் இச்சந்திப்பை ஒருங்கிணைத்தார்கள்.