உறவுப்பாலம்

  • உமக்கு செவி மடுக்க

    Nov 21, 2020
    இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.

    மாற்கு 7:33
  • உம்மைக் காண

    Nov 20, 2020
    உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.

    திருப்பாடல்கள் 119:28
  • நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன்.

    Nov 19, 2020
    நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன்.
  • நாம் எந்த பக்கம்?

    Nov 16, 2020
    பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

    மத்தேயு 25-34.
  • தீபாவளி - வரலாறு அறிவோம்

    Nov 15, 2020
    தீபவதி நதிக்கரையில் துவங்கிய, தீப ஒளி(தீவாளி)திருநாள் எனும் பௌத்த மக்கள் பண்டிகை. தென்னிந்திய சமூகப் புரட்சிக்குத் தந்தையென அறியப்படும், அயோத்தி தாசப் பண்டிதர், பல்வேறு இலக்கியச் சான்றுகளை ஆராய்ந்து, அதன் வழியே தீப ஒளி திரு விழாவுக்கான உண்மையை வெளிக் கொணர்ந்தார்.
  • திருமுழுக்கு பெறுவோமா?

    Nov 14, 2020
    இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப் பெற்றுத் திருமுழுக்குப் பெறும்” என்றார்.

    திருத்தூதர் பணிகள் 22:16
  • வல்லமை தாராயோ

    Nov 13, 2020
    கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.

    திருத்தூதர் பணிகள் 10:38
  • வியப்பு

    Nov 11, 2020
    அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

    மாற்கு 1:22
  • மனமாற்றம்

    Nov 10, 2020
    காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
    மாற்கு 1:15
  • நேசம் | Dr. ஃபஜிலா ஆசாத்

    Nov 10, 2020
    ‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’, விரலிலிருந்த முத்திரை மோதிரத்தை மிக இலாவகமாக கழற்றி அந்த அரசர் தன் அருகே நின்ற விறகு வெட்டியிடம் நெகிழ்ச்சியோடு கொடுக்க அவரோ வேண்டாமென்று விடாப் பிடியாக மறுத்துக் கொண்டிருந்தார். அவர் முகம் மகிழ்ச்சியால் மிளிர்ந்து கொண்டிருந்தது.
  • ஒன்றாய் அவரோடு

    Nov 09, 2020
    நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

    எபேசியர் 3:6
  • பழையதா? புதியதா?

    Nov 07, 2020
    அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார்.

    மாற்கு 2:22
  • அவரது பேரன்பு

    Nov 06, 2020
    இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். திருப்பாடல்கள் 98:3
  • இறையன்பு

    Nov 05, 2020
    நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை.

    1 யோவான் 3:1​