தெரிஞ்சிக்கோ! | 5 Facts & Truths | Episode 1
1.பட்ஜெட் அரசு ஆண்டுதோறும் கொண்டு வரும் நிதிநிலை அறிக்கைக்கு பட்ஜெட் (Budjet) என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இங்கிலாந்து நாட்டில் நிதி அமைச்சர் நிதி நிலை அறிக் கையை ஒரு தோல் பெட்டியில் வைத்து பார்லி மெண்ட்டுக்கு எடுத்து வருவது வழக்கம். அந்தப் பெட்டியின் பெயர்தான் பட்ஜெட். நாளடை வில் நிதிநிலை அறிக்கைக்கே அப்பெட்டியின் பெயர் நிலைத்துவிட்டது. சொல் பட்ஜெட் இருந்து வருகிறது பழைய பிரஞ்சு வார்த்தை bougette பதிலுக்கு ஒரு மிக சிறிய இது "சிறிய தோல் பர்ஸ்" என்ற பொருளில் Gaulish, bouge "தோல் பை, பணப்பை"
2. முடி overnight லே வெள்ளைஆகுமா ஃபிரான்ஸ் நாட்டு அரசன் 16ஆம் லூயியில் மனைவி மேரி ஆண்டானெய்ட் இவர். பிரஞ்சுப் புரட்சியின்போது இவர்கள் கொல்லப்பட்டனர். 1784 - பிரஞ்சுப் புரட்சியின்போது லூயி - அவர் மனைவி மேரி ஆண்டானெய்ட் சி ை பிடிக்கப்பட்டு வீதி வழியே கேலி பேசப்பட் ஊர்வலம் வந்தனர். காலையில் இவர்கள் கொடை செய்யப்படுவார்கள். இதனை அறிந்த மேரி ஆண்ட னெய்ட் பட்ட வருத்தம் மிக அதிகம். ஒரே இரவில் அவ தலைமுடியில் பெரும்பகுதி நரைத்துவிட்டது ஒரு பெரி அதிசயம். ஆச்சரியமும்கூட.
3. செம்பிறைச் சங்கம் செம்பிறைச் சங்கம் எது தெரியுமா? செஞ்சிலுவைச் சங்கமே. அதாவது இஸ்லாமிய நாடுகளில் சிலுவை என்பதைத் தவிர்த்து, அவர்களின் பிறை சின்னத்தை வைத்து - தங்கள் நாடுகளில் இதுபோன்ற சங்க அமைப் புக்கு 'செம்பிறைச் சங்கம்' என்று பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.
4 கடிகாரம் காட்டும் 10:10 கடிகாரக் கடையில் விற்பனைக்கு இருக்கும் ஓடாத கடிகாரம் காட்டும் மணி என்ன தெரியுமா? 10.10. ஏன் இந்த நேரம் எங்கும் அப்படியே பின்பற்றப்படுகிறது தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கன் கொல்லப் பட்ட நேரம் 10.10. அதை நினைவுபடுத்தவே இந்த நேரம் காட்டல்.
5. தமிழக அரசின் கோபுரச் சின்னம் தமிழக அரசின் சின்னமான கோபுர சின்னத்தில் இடம் பெறும் கோவில் எது தெரியுமா? தஞ்சை பெரிய கோவில் அல்ல. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம்தான் அது. அறிவித்த ஆண்டு 1950. தமிழக முதல்வர் பி.எஸ்.குமாரசாமிராஜா.
ஆபிரகாம் லிங்கனுடைய தாடிக்கு என்னா காரணமா அடுத்த ஷோவ்லா தெரிஞ்சிக்கோங்க!!