unknown

  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 8

    Jul 02, 2021
    1.முதல் மனிதன் முதல் மனிதன் தோன்றியது தான் சேனியா நாட்டில் உள்ள லே டோலி என்ற இடத்தில்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றியதாக சமீப ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 7

    Jul 02, 2021
    1. 'ஓசி' என்றால் என்ன? பணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதற்கு ஒசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா? இது 0c என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை ON COMPANY SERVICE என்று குறித்து கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த Ocs என்பதே OC என ஆகி, ஒசி ஆகிவிட்டது,
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 6

    Jun 12, 2021
    1.கோவிலில் தேசீயக்கொடி சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற நாளில் தேசீயக்கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றுவது வழக்கம். தேசீயக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து, மேளதாளத்துடன், பிரதான கோபுரத்திற்கு எடுத்து வரப் பட்டு,தீட்சிதர் ஒருவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகஸ்ட் 15-ல் ஏற்றப் படுகிறது. இதுபோல் வேறு கோவில் களில் கொடி ஏற்றப்படுவதில்லை.+
  • தெரிஞ்சிக்கோ! | 5 Facts & Truths | Episode 1

    May 17, 2021
    1.பட்ஜெட் அரசு ஆண்டுதோறும் கொண்டு வரும் நிதிநிலை அறிக்கைக்கு பட்ஜெட் (Budjet) என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இங்கிலாந்து நாட்டில் நிதி அமைச்சர் நிதி நிலை அறிக் கையை ஒரு தோல் பெட்டியில் வைத்து பார்லி மெண்ட்டுக்கு எடுத்து வருவது வழக்கம். அந்தப் பெட்டியின் பெயர்தான் பட்ஜெட். நாளடை வில் நிதிநிலை அறிக்கைக்கே அப்பெட்டியின் பெயர் நிலைத்துவிட்டது. சொல் பட்ஜெட் இருந்து வருகிறது பழைய பிரஞ்சு வார்த்தை bougette பதிலுக்கு ஒரு மிக சிறிய இது "சிறிய தோல் பர்ஸ்" என்ற பொருளில் Gaulish, bouge "தோல் பை, பணப்பை"