தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 11

1.மண்புழு இது எதனால் சுவாசிக்கிறது தெரியுமா? தோலினால்தான் சுவாசிக்கிறது. இதற்கு நாசி கிடையாது.

2.முதல் சர்க்கஸ் முதன் முதல் சர்க்கஸ் தோன்றிய நாடு இங்கிலாந்து, இடம் லண்டன் ஆண்டு 1769, தோற்றுவித்தவர் பிலிம் ஆஸ்டலி என்பவர்.

3.இரண்டு தேசியக்கொடி ஒரு நாட்டுக்கு ஒரு தேசியக்கொடிதானே? உலகில் இரண்டு தேசியக்கொடி கொண்ட நாடு எது தெரியுமா? ஆப்கானிஸ்தான்.

4. சரி போன வாரம் கெட்கேள்விக்கு பதில் என்னனு பாப்போமா? நின்னுட்டே தூங்குற விலங்கு என்னதுங்க? அட குதிரை தாங்க அது

5.லண்டன் தேவாலயம் லண்டனில் உள்ள தேவாலயம் ஒரு வித்தியாசமான சிறப்பு:கொண்டது இதன் அடியில் நின்று மிக மெல்லிய குரலில் ரகசியம் போல பேசினாலும், மேலே காலரியில் உள்ளவர்களுக்கு அது துல்லியமாகக் கேட்கும் இது அறிவியல் கணித இலக்கணப்படி அமைக்கப்பட்டுள்ளது கூரை ஒலியைப் பிரதிபலித்து மேலே கொண்டு செல்லும்.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.