தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 9

1.பல் கறை நீங்க எலுமிச்சை சாற்றுடன் நாட்டு உப்பை பொடி செய்து கலந்து பல் துலக்கினால், பல்லின் கறை நீங்கும்.

2.ஈசல் சில நிமிட வாழ்வு கொண்ட உயிரினம் ஈசல். இதற்கு வயிறும் கிடையாது. ஜீரண உறுப்பும் கிடையாது.

3.பெரிய பூங்கா உலகின் மிகப்பெரிய பூங்கா கனடா நாட்டில் உள்ளது. இடம் அல்பர்டா. இதன் பரப்பு 4548 சதுர கிலோ மீட்டர்.

4.பெண் வாக்குரிமை உலகில் முதன்முதல் தேர்தலில் பெண்களுக்கும் வாக்குரிமை தந்த நாடு நியூசிலாந்துதான். ஆண்டு 1918.

5 விலை உயர்ந்த பேனா ஸ்விட்சர்லாந்து நாட்டு கம்பெனி காரன்-டி-ஆர்க்' தயாரித்த பேனா மிகவும் விலை உயர்ந்தது. தங்கத்தால் செய்யப்பட்டது. மேலே 5000 வைரம் பதிக்கப்பட்டது. இதன் விலை 11/4 கோடி ரூபாய்.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.

Add new comment

2 + 0 =