இன்று இந்த மலையில் இயேசு தம் மாட்சியை வெளிபடுத்துகிறார். இந்த மாட்சி தந்தை தம் மகனுக்கு உரியதாக்கிய மாட்சி. இன்னும் சிறிது காலத்தில் அவரது இகழ்ச்சியை கல்வாரி மலையில் வெளிப்படுத்தவுள்ளார். இந்த இகழச்சி மனுக்குலம் அவருக்குச்சூட்டிய மணிமகுடமாக அமையும்.
இயேசுவும், மறைபொருளாக இருக்கும் விண்ணரசை சில உவமைகள் வாயிலாக எடுத்துரைத்தப்பின், “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேடகிறார். சீடர்களும் “ஆம்” என்கின்றார்கள்.
"நீங்கள் பூமிக்கு உப்பு, உலகத்திற்கு ஒளி! இன்று உங்கள் குரல்கள், உங்கள் உற்சாகம், உங்கள் அழுகை - இவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்காக - பூமியின் எல்லைகள் வரை கேட்கப்படும்!" என்று திருத்தந்தை லியோ கூறினார்.
வீட்டிற்கு நற்செய்தியைக் கொண்டு வாருங்கள். நீங்கள் சந்திப்பவர்களுக்கு கிறிஸ்துவின் முகத்தைப் பரப்புங்கள்.
நாடுகளை நற்செய்தியின் மகிழ்ச்சியாலும், வலிமையாலும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாலும் நிரப்ப வேண்டும்
இரத்தம் உறைந்தார்ப்போல் நின்றாள். தன் பச்சிளம் குழந்தை, பாய்க்கருகில் கிடந்த பாம்பைத் தொட்டுத் தடவிச் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது . 'போய் விடு... என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே...' என்று அமைந்த குரலில் கெஞ்சினாள். பாம்பின் படம் குழந்தைக்கு வியப்பு. தாயின் முகம் குழந்தைக்கு கலக்கம். அதற்குள் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டார் ஓடி வந்தனர். பாம்பு விரைவாகச் சென்றுவிட்டது.
"அடிப்படையில், இந்த கொண்டாட்ட தருணம், இந்த மகிழ்ச்சியான தருணம். உலகெங்கிலும் உள்ள அனைத்து இளைஞர்களின் அரவணைப்பையும் அவர்களுக்கு வழங்குவதாகும் - இது ஒரு உண்மையான அமைதி தருணத்தையும் உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு படியையும் குறிக்கும் ஒரு செயல்"
“இது வெறும் நிகழ்வல்ல; இது ஒரு "பெரும் மேகக்கூட்டத்தைப் போன்று கிறிஸ்துவின் மாபெரும் சாட்சிகளின் திருக்கூட்டம்".ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய சந்திப்பு” என்று அருட்தந்தை. G. பாக்கிய ரெஜிஸ் கூறினார். “உலகத்தை வடிவமைத்த பரிசுத்தத்தினை அனைவரும் அனுபவிக்க வரவேற்கிறோம்” .
சமூகங்களை குணப்படுத்துவதிலும், நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேராயர் வலியுறுத்தினார். வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக விலக்கு உள்ளிட்ட மோதலின் மூல காரணங்களைச் சமாளிக்க தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு இரக்கம்இ மன்னிப்பு மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக விழுமியங்கள் வழிகாட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"கடன் நிவாரணம் வழங்குவது தாராள மனப்பான்மையின் செயல் அல்ல, மாறாக ஒருங்கிணைந்த வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கு நாடுகளுக்குத் தேவையான நிதி இடத்தை உருவாக்குவதற்கான ஒரு அவசியமான படியாகும்"