bible

  • பார்வை பெற்றிடு ..!|| திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil

    May 29, 2024
    வெறுப்பில் அளவு முறை இருக்கிறது.
    ஆனால் அன்பில் அப்படி இல்லை.
    அதேபோல் கோவத்தில் அளவு முறை இருக்கிறது.
    ஆனால் மன்னித்தலில் எந்த அளவும் கிடையாது.
  • அவ்வாறே செய்

    Apr 27, 2024
    இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - யோவான் 5-19. பிதாவும் இயேசுவும் சொல் செயல் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தார்கள். தந்தை செய்தவற்றையே இயேசுவும் செய்தார்.
  • மதமாற்றம் செய்ததாக உத்திரபிரதேசத்தில் போதகர் உள்பட ஆறு பேர் கைது || வேரித்தாஸ் செய்திகள்

    Aug 01, 2023
    மதமாற்றத் தடைச் சட்டங்களை மீறியதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு போதகர்  மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் ஜெபக்கூடம்  ஜூலை 23 அன்று  உத்தரப் பிரதேச காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
  • இந்த வார இறைவார்த்தை | மாற்கு 12:30 | VeritasTamil

    May 01, 2023
    “‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’"என்பது முதன்மையான கட்டளை.

    மாற்கு 12:30
  • இந்த வார இறைவார்த்தை | மாற்கு 8:34 | VeritasTamil

    Apr 10, 2023
    பின்பு, அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

    மாற்கு 8:34
  • முத்திப்பேறுபெற்ற ராணி மரியா விழா

    Feb 25, 2022
    முத்திப்பேறுபெற்ற ராணி மரியா விழா:
    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் அருகே
    புல்லுவழி கிராமத்தை சேர்ந்தவர் எலிஸ்வா. இவரது ஏழு குழந்தைகளில் 2 வது
    குழந்தையாக பிறந்தவர் ராணி மரியா. பள்ளி படிப்பு முடித்ததும் கான்வெண்டில்
  • பனிப்பாறைக்கு அடியில் சூடான நீர்! சாத்தியமா? |Ice Berg

    Jul 09, 2021
    டூம்ஸ்டே பனிப்பாறை என்றும் அழைக்கப்படும் த்வைட்ஸ் பனிப்பாறைக்கு அடியில் இருந்து முதன்முறையாக, ஆராய்ச்சியாளர்கள் "டூம்ஸ்டே பனிப்பாறை" என்றும் அழைக்கப்படும் த்வைட்ஸ் பனிப்பாறைக்கு அடியில் இருந்து தரவைப் பெற முடிந்தது. பனிப்பாறைக்கு வெதுவெதுப்பான நீர் வழங்கல் முன்பு நினைத்ததை விட பெரியது என்பதை அவர்கள் கண்டறிந்து, வேகமாக உருகுவது மற்றும் பனி ஓட்டத்தை துரிதப்படுத்துவது பற்றிய கவலையைத் தூண்டுகிறது.
  • பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான பிரச்சாரம் | protest

    Jun 25, 2021
    2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) எல்லன் மாக்ஆர்தர் அறக்கட்டளையுடன் இணைந்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள் உலகின் மிக ஆபத்தான போதைப்பொருளில் ஒன்று என்று அழைக்கப்படுவதை சமாளிக்க: ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்.
  • இயற்கைத் தாயே! | Rosammal

    Apr 13, 2021
    இயற்கைத் தாயே! இந்த உலகிலேயே நன்மை மட்டுமே செய்து கொண்டிருக்கும் அற்புதத்தாய் நீ! ஜுன் 5 ஆம் நாளை ஒவ்வோர் ஆண்டும் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் நமது மனித வாழ்வு இயற்கையோடு எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று நாம் சிந்தித்துப் பார்த்து இயற்கையைப் பாதுகாக்க முடிவெடுப்போம்.
  • இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு? | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 5 | Fr. Rojar | VeritasTamil

    Feb 18, 2021
    கடவுளும் ஒரு ஜோசியர் தான்!!! – 5

    பதிலுக்காக நீங்க வேற எங்கயும் போக வேண்டா. நீங்க வாசிச்சதுல தான், அம்புட்டு பதிலும் இருக்கு. நான் முதல்லேயே தெளிவாச் சொல்லிட்டேனே? இந்த உலகத்துல ‘மனுசனுக்கு’ நடக்கிறத எழுதறது, ‘மனுசன் தான் – கடவுள் கிடயாது’ன்னு. பின்ன பதில் கண்டுபிடிக்க என்ன கஷ்டம்?
  • அவர் பெயரில்

    Sep 17, 2020
    இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது

    திருத்தூதர் பணிகள் 3-16.
  • உருவாக்கியவரே

    Sep 15, 2020
    வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

    திருப்பாடல்கள் 95: 6,7
  • களிமண்ணாக

    Sep 14, 2020
    சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை

    திருத்தூதர் பணிகள் 9-8.,9
  • நம்மோடு இருப்பவர்

    Sep 13, 2020
    என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

    என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.

    திருப்பாடல்கள் 89-20.21