இன்றைய இளைஞர்களின் வாழ்வில் நம்பிக்கையும், கிறிஸ்தவ ஒன்றிப்பும் எந்த அளவுக்கு முக்கியமானவை?
வேறுபாடுகளைக் கடந்து அன்பிலும், ஒற்றுமையிலும், இறைநம்பிக்கையிலும் இளைஞர்கள் ஒன்றிணைய முடியுமா?
இளைஞர்களின் நம்பிக்கை வாழ்வைப் பற்றிய இந்தச் சிந்தனையை முழுமையாகக் காணுங்கள்!