பெனாங்கில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, சூழலியல் சீரழிவு உயிரியல் அமைப்புகளை மட்டுமல்லாது, பண்பாட்டு நினைவகம், பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் சமூக அடையாளத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
“மரங்களை நட்டு, நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இயற்கை சூழலைப் பாதுகாப்பதில் அனைத்து சகோதர சகோதரிகளும் பங்கேற்கட்டும். இது இந்த பூமியில் வாழும் அனைத்து மனிதகுலத்தின் கடமையாகும்.”
“கடவுளை நேசி; பின்னர் உனக்குப் பிடித்ததைச் செய்: ஏனெனில் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்ட ஆன்மாஇ அன்புக்குரியவருக்கு விரோதமானதை ஒருபோதும் செய்யாது.”ஏனென்றால் கடவுள் மீதுள்ள அன்பில் பயிற்சி பெற்ற ஆன்மாஇ அன்புக்குரியவரை புண்படுத்தும் எதையும் செய்யாது."
இயற்கையை ரசிக்க மலைபிரதேசங்களுக்கும், பூங்காக்களுக்கும் செல்வதை விட, நமது வீட்டிலே சிறு பூங்கா அமைத்து, அனைவரின் கவனத்தையும் நம்பால் திருப்புவோம். நமது முகநூல்களும், இதர தொடர்பு சாதனங்களும் இயற்கையால் அழகு பெறட்டும்.