கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்
ஒரு மனிதனாக நாம் மிகவும் பிறரோடு உறவாகும் இயல்புடையவர்களாகவும், வதந்திகளை கேட்டு கொடுத்து பரிமாறும் நபர்களாக இருப்போம். இது பிறரோடு உரையாடுவதில் ஒரு அங்கம் என்றே நம்பும் அளவில் இருக்கிறது. யாரோ இரண்டு அந்நியர்களைப்பற்றி ஆரம்பிப்பது அல்லது ஒரே நபரின் இரண்டு எதிரிகளுக்கு இடையேயான நடப்புகள் அல்லது இரண்டு நண்பர்கள் சண்டைக்குப்பின் நடப்பவை என நிறைய பேசுவது அதுவும் உண்மையல்லாதவற்றை பேசுவது யூகங்களை பேசுவது வதந்தி .
சோகத்தில் கசிந்துருகி, உள்ளம் பாடும் பாடலைக் கேட்கும் மனமானது ஒருவித சுகம் பெறுகிறது. அந்தச் சுக அனுபவத்தில் மூழ்கி எழும்போதுதான் மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் உலகத் திருமண நாளாகக் கொண்டாடப் படுகிறது. திருமண வாழ்வுக்கு அடிப்டையாக இருப்பது அன்புதான், ஆபிரகாம் தனது ஆழமான நம்பிக்கையில் தனது குடும்பத்தைக் கட்டி யெழுப்பினார்.
உங்களை அல்லது உங்கள் சித்தாந்தத்தைப் பின்பற்ற கணிசமான எண்ணிக்கையிலான நபர்களைப் பெறுவது இந்த நாட்களில் தங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேற விரும்பாத ஒரு பணியாகும்.
2015 ம் வருடம் இதே நாளில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத் துடன் வயது வித்தியாசம் இல்லாமல் யோகா செய்தனர். மக்களோடு மக்களாக மக்களின் பிரதிநிதி பாரதப் பிரதமர் மோடி அவர்களும் யோகாசனம் செய்து யோகாவின் மேன்மையை நாடறியச் செய்தார். இந்தப் பரபரப்பு ஏற்பட்டு ஒரு வருடமாகிறது. யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது.
வாழ்க்கையை சில நேரங்களில் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல உணர முடியும். மற்ற நேரங்களில், எல்லா இடங்களுக்கும் எங்கும் செல்லும் ஒரு பஸ் போல உணர்கிறது, ஆனால் திரும்பிச் செல்ல முடியாது.
தொழில் கட்டுக்கதைகள்- சமூகம் உண்மை என்று நம்புவதை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். எவ்வாறாயினும், நம் இதயங்களை ஆராய்ந்தால், அவற்றில் பெரும்பகுதி பொய்யானது மற்றும் ஏமாற்றங்களைச் சார்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்வோம். அவர்களை எவ்வாறு கேள்வி கேட்பது மற்றும் நிச்சயமாக அவற்றை சரிசெய்வது எப்படி என்பதை இதில் பாப்போம்.
அன்றாட வாழ்க்கை மற்றும் வணிகம் முழுவதும் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தாலும், சாதனை அல்லது வெற்றி உங்களுக்கு மனிதநேயத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தராது.
தற்போது, உலகம் ஓய்வில் உள்ளது. கொரோனா நோயின் பயம் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பூட்டப்பட்டவை. வைரஸ் பரவும் செயல்முறையை மெதுவாக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் விளைவாக, குறைந்த பாதிக்கப்பட்ட நோயாளிகள் மட்டும் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
மே மாதம் என்றாலே கோடை விடுமுறையும் கொளுத்தும் வெயிலும் எல்லோருக்கும் ஞாபகம் வரும். குளிர்பானங்களும், குளிர்ச்சியான கனி வகை களும் ஆங்காங்கே கடைகளில் நமக்காகக் காத்திருக்கும். ஊட்டி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற சுற்றுலாத் தலங்கள் களைகட்டும்.
இந்திய இளைய சமுதாயமே
இதுவரை நீ சாதிக்க நினைத்ததுண்டா?
உனது சிறகுகளுக்கு பலம் உண்டு
சுமைகளை சுகமாக்கும் திறன் உண்டு
நடுக்கடலில் நங்கூரமிட்டாலும்
புரட்டிப் போடும் ஆற்றல்
புயலே உனக்கு என்றும் உண்டு
தூண்டுகோலாக இருந்திடுங்கள். வாழ்க்கையின் வெற்றிகள் நம்மை உத்வேகப்படுத்தும். தோல்விகள் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். இந்த இரண்டும்தான் வாழ்க்கைப் புதிர்களைக் கட்டவிழ்க்க நினைக்கும் நம் முயற்சிகளுக்குக் கிடைக்கும் பரிசுகள் மொத்தத்தில் இந்த இரண்டும்தான் மனிதனை வாழ்வின் உயர்ந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.
இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும்என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டுகுளிக்கச் சென்றார்.